16.12.2002 அன்று பழனியில் கள்ளர் இனத்தவர்களுக்காக சான்றோர்கள் ஏற்படுத்தி சென்றுள்ள கள்ளர் மடம் தங்கும் விடுதியை தமிழ்நாடு கள்ளர் சங்க மாநில தலைவர் நமது உறவினர் டாக்டர் அ. சீனிவாசன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்ட போது எடுத்த புகைப்படமம்