Archive for the ‘Kallar Sangam’ Category

web site release function

Sunday, July 13th, 2008

Seyal veerargal kootam at TRG Mahal

Friday, July 20th, 2007

20.07.2000 தமிழ்நாடு கள்ளர் சங்க செயல் வீரர்கள் கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி T.R.G. திருமண அரங்கத்தில் மாநில தலைவர் டாக்டர் அ. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற போது எடுத்த புகைப்படம்.

Kallar Sangam president meets with CM

Friday, June 23rd, 2006

Kallar Sangam president meets with CM Mr.M.Karunanithi

Kallar Sangam Meeting – Dinathanthi News

Monday, July 12th, 2004

Kallar Sangam Meeting at Arun Hotel

Sunday, July 11th, 2004

11.07.2004 அன்று திருச்சி சங்கம் ஓட்டலில் தமிழ்நாடுகள்ளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நமது சங்கம் உரவினர்கள் முன் நமது மாநில தலைவர் உறவினர் டாக்டர் அ. சீனிவாசன் பேசும் போது எடுத்த புகைப்படம்

Dr. A. Srinivasan

Friday, May 28th, 2004

Manitha neya mamani Award

Friday, May 28th, 2004

28.05.2004 அன்று சென்னை மைலாப்பூரில் ஸ்ரீ தேவி நாட்டிய கலா மண்டலி நடத்திய முப்பெரும் விழாவில் தமிழ்நாடு கள்ளர் சங்க தலைவர் அவர்கள் மனித நேய மாமணி விருது பெற்று ஏற்புரை நிகழ்திய போது எடுத்த புகைப்படம்.

Greeting letter from Poondi Ayya

Thursday, September 11th, 2003

தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி தாளாளர், கல்விக் காவலர் , நமது இன உறவினர் திரு. k. துளசி ஐயா வாண்டையார் அவர்கள், நமது சங்க தலைவர் டாக்டர் அ. சீனிவாசன் அவர்களின் மருத்துவ சேவையை பாராட்டியும், அவரது சமுதாய சேவையை பாராட்டியும் தம் கைப்பட எழுதிய வாழ்த்து மடல்.

Kallar Madam Visit

Monday, December 16th, 2002

16.12.2002 அன்று பழனியில் கள்ளர் இனத்தவர்களுக்காக சான்றோர்கள் ஏற்படுத்தி சென்றுள்ள கள்ளர் மடம் தங்கும் விடுதியை தமிழ்நாடு கள்ளர் சங்க மாநில தலைவர் நமது உறவினர் டாக்டர் அ. சீனிவாசன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்ட போது எடுத்த புகைப்படமம்

Padma sri Manorama

Saturday, March 11th, 2000

11.03.2002 அன்று தமிழ்நாடு கள்ளர் சங்கத் தலைவர் டாக்டர். அ. சீனிவாசன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் ‘பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு பெற்ற நமது இன உறவினர் நடிகை மனோரமாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கும் போது எடுத்த புகைப்படம்